சென்னை: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அறப்போர் இயக்கத்திடம் மான நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துகளை கூறக்கூடாது என அந்த இயக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement