மளிகை கடையில் பணம் இல்லை: தின்பண்டங்களை அபேஸ் செய்த திருடர்கள்

Added : டிச 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
காங்கேயம்: காங்கேயம் அருகே மளிகை கடையில் புகுந்த முகமூடி திருடர்கள் பணம் இல்லாததால் தின்பண்டங்களை எடுத்த சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கேயம் சென்னிமலைரோடு ஆலம்பாடி பஸ்நிறுத்தம் பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த மனோகரன்(50) என்பவர் பல ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவரது கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில்
மளிகை கடையில் பணம் இல்லை: தின்பண்டங்களை அபேஸ் செய்த திருடர்கள்

காங்கேயம்: காங்கேயம் அருகே மளிகை கடையில் புகுந்த முகமூடி திருடர்கள் பணம் இல்லாததால் தின்பண்டங்களை எடுத்த சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காங்கேயம் சென்னிமலைரோடு ஆலம்பாடி பஸ்நிறுத்தம் பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த மனோகரன்(50) என்பவர் பல ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவரது கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் மளிகை கடையின் மேற்கூறிய பிரித்து உள்ளே சென்றனர்.


அங்கு பணம் வைக்கப்பட்ட ட்ராயர் உள்ளிட்ட பகுதிகளை தேடினர். ஆனால் பணம் ஏதும் இல்லாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மளிகை கடையில் உள்ள தின்பண்டங்களை எடுத்துச் சென்றனர். இச்சம்பம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவில் பதிவாகி, தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (3)

duruvasar - indraprastham,இந்தியா
03-டிச-202213:52:29 IST Report Abuse
duruvasar அலர்ட் ஆறுமுகத்தின் அண்ணன்கள் போல .சாப்பிட்டுவிட்டு பார்ஸல் எடுக்கிட்டு போய்விட்டார்கள் . மற்றபடி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சூப்பராக இருக்குங்க .
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
03-டிச-202210:31:39 IST Report Abuse
தியாகு தின்பண்டங்களை ஆட்டையை போட்டவர்கள் கட்டுமர திருட்டு திமுகவின் உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம், நல்லா செக் பண்ணுங்க.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-டிச-202218:32:31 IST Report Abuse
g.s,rajan Pavam Pasi . g.s.ராஜன். Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X