16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன் விபரம் வருமாறு: உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயசீலன் மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு ஜான் லூயிஸ் நியமனம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

சென்னை: தமிழகம் முழுவதும் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.latest tamil news


இதன் விபரம் வருமாறு: உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயசீலன் மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு ஜான் லூயிஸ் நியமனம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக அபூர்வா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பிறப்டுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக இருந்த நந்தகோபால் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமனம்


latest tamil news


வீட்டுவசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஸ்குமார் மக்வானா டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பட்டாளர் கிரண் குராலா பேரூராட்சிகள் இயக்குனராக நியமனம்

வீட்டுவசதி வாரிய இயக்குனராக இருந்து வந்த ஜதாக் சமூக நலம் பெண்கள் நல வாரிய இயக்குனராக நியமனம்

வேளாண் மற்றும் விவசாயிகள்நலத்துறை இயக்குனராக இருந்த ஆபிரகாம் சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நகர்புற மேம்பாட்டு இயக்குனராக இருந்த செல்வராஜ் தமிழ்த்துறை மேம்பாடு மற்றும் தகவல் துறை இயக்குனராக நியமனம்

சாலை மேம்பாட்டுதுறை திட்டம் -2-ல் இயக்குனராக இருந்த கணேசன் நகர்புற ஊரமைப்பு இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார்

பிற்பட்டோர் நலத்துறை இயக்குனராக இருந்த அனில்மேஸ்ராம் பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக நியமனம்.

நகர் புனரமைப்பு திட்டம் இயக்குனராக இருந்த சரவண வேல்ராஜ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம்

தொழில்துறை சிறப்பு செயலாளராக லில்லி நியமனம்

மருத்துவதுறை பயிற்சி வாரியத்தில் இருந்து வந்த பூங்கோடி சாகோசர்வ்நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (7)

03-டிச-202212:38:23 IST Report Abuse
அப்புசாமி வந்தாச்சு போல.
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
03-டிச-202206:54:38 IST Report Abuse
Ramesh Passing competitive exam or winning in elections is no way connected to honesty and sincerity toewards Indian people
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
02-டிச-202220:43:10 IST Report Abuse
Karthikeyan K Y IAS Officers' திறமை, நேர்மை, தூய்மை, உண்மை, கடமை, தெளிவான சிந்தனை, ஞானம், அறிவு, தொழில் பக்தி என்று நம்பப்பட்டு வந்தது. இப்போது Ram Mohan Rao, இறைன்பு, அபூர்வ, ஹன்ஸ்ராஜ் வர்மா , இப்போது உயர்கல்வி செயலர் கார்த்திகேயன், முன்னாள் சென்னை மாநகராட்சி கம்மிஸ்ஸின்ர் பிரகாஷ் ராஜேஷ் லஹானி, உதயச்சந்திரன், இப்படி சொல்லி கொண்டே போகலாம் , இவர்கள் எப்படி பட்டவர்கள் ஊருக்கே தெரியும். இந்த பதவியும், படிப்பும் totally மக்களின் வரி பணம் வேஸ்ட்
Rate this:
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
02-டிச-202221:15:47 IST Report Abuse
இராம தாசன் IPS ஆஃபீஸ்ர்ஸ் ஒன்றும் குறைவில்லை - ஷைலேந்திர பாபு மற்றும் பலரை உதாரணமா சொல்லலாம். இது தான் திராவிட ஆட்சியாளர்களின் சாதனை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X