கோவையில் வக்கீல்கள் திடீர் சாலை மறியல்

Added : டிச 02, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கோவை:மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன், உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், கைதிகளை நேரில் பார்த்து பேசும் நடைமுறைக்கு பதிலாக, சிறைக்குள் 'டெலி இன்டர்காம்' வாயிலாக பேசும் வசதி, கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை வக்கீல்கள் இன்று மாலை
கோவையில் வக்கீல்கள் திடீர் சாலை மறியல்

கோவை:மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன், உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், கைதிகளை நேரில் பார்த்து பேசும் நடைமுறைக்கு பதிலாக, சிறைக்குள் 'டெலி இன்டர்காம்' வாயிலாக பேசும் வசதி, கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை வக்கீல்கள் இன்று மாலை மத்திய சிறை அமைந்துள்ள ரோட்டில் திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (8)

raja - Cotonou,பெனின்
03-டிச-202209:32:23 IST Report Abuse
raja இன்டர் காமில் பேசுபொது ஒட்டு கேட்டு ரெகார்ட் பண்ணிட்டா... வக்கீல் தொழிலுக்கு மோசம் ஆயிடும் அதான் இந்த போராட்டம்...
Rate this:
Cancel
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
03-டிச-202209:14:19 IST Report Abuse
Nithila Vazhuthi குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஒரு வழக்கறிஞர் வழக்கு சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் நேரடியாக சில செய்திகளை பெறுவது அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமை
Rate this:
Cancel
ramani - dharmaapuri,இந்தியா
03-டிச-202206:41:02 IST Report Abuse
ramani வெட்க பட வேண்டிய விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X