திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம் பின்வருமாறு:
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 93.45 அடி
நீர் வரத்து : 891.92 கன அடி
வெளியேற்றம் : 978.50 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 96.19 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 81.15 அடி
நீர் வரத்து : 382 கனஅடி
வெளியேற்றம் : 35 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 15 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 32 அடி
நீர்வரத்து: 43 கன அடி
வெளியேற்றம்: 50 கன அடி
மழை அளவு :
பாபநாசம் : 22 மி.மீ
சேர்வலாறு : 20 மி.மீ
மணிமுத்தாறு : 21.6 மி.மீ
மாஞ்சோலை : 60 மி.மீ
காக்காட்சி : 53 மி.மீ
நாலுமுக்கு: 54 மி.மீ
ஊத்து : 45 மி.மீ
அம்பாசமுத்திரத்திரம்: 31 மி.மீ
சேரன்மகாதேவி: 38.6 மி.மீ
நாங்குநேரி : 7 மி.மீ
களக்காடு : 26. 2 மி.மீ
மூலக்கரைப்பட்டி: 20 மி.மீ
பாளை.,: 30 மி.மீ
நெல்லை : 20.6 மி.மீ
மாஞ்சோலை நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் அதிகபட்சமாக 54 மி.மீ., மழை பெய்துள்ளது.