பார்லி., கூட்டத்தொடரை புறக்கணிக்கிறார் ராகுல்?

Updated : டிச 03, 2022 | Added : டிச 03, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
புதுடில்லி: தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், புதன்கிழமையன்று துவங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடரை புறக்கணிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7 ம் தேதி துவங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் காரணமாக ஒரு மாதம் கால தாமதமாக இந்த தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத்தொடர் குறித்து ஆலோசிப்பதற்காக
rahul, rahulgandhi, congress, parliment,  bharat jodo yatra, ராகுல், ராகுல்காந்தி, காங்கிரஸ்,, பார்லிமென்ட்,

புதுடில்லி: தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், புதன்கிழமையன்று துவங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடரை புறக்கணிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.


பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7 ம் தேதி துவங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் காரணமாக ஒரு மாதம் கால தாமதமாக இந்த தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத்தொடர் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று மாலை முக்கிய கூட்டம் நடக்கிறது. சோனியா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பார்லிமென்டில் காங்., நிலைப்பாடு மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.



முடிவு


latest tamil news

இதனிடையே, இந்த கூட்டத்தொடரில் ராகுல், அவருடன் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் , திக்விஜய் சிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பாத யாத்திரையில் இருந்து கவனத்தை திசை திருப்பாமல், தொடர்ந்து அதனை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பார்லிமென்ட் கூட்டத்தொடரை அவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (36)

RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
04-டிச-202216:37:21 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN நடைப்பயணம் முழுவதும் அஜால் குஜால் க்கு குறைவில்லை ன்னாங்களே .........
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-டிச-202204:25:49 IST Report Abuse
J.V. Iyer நாடாளுமன்றத்தில் இனி அனுமதி இல்லாமல் மோடிஜியை கட்டிப்பிடித்தால் சிறைதான். ஆகவேதான் பாப்பு அவர்கள் நடைப்பயணத்தில் எல்லோரையும் கட்டிப்பிடிக்கிறார்கள். நீங்கள்தான் பார்க்கிறீர்கள்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-டிச-202203:04:46 IST Report Abuse
Aarkay வேறெங்காவது கண்ணடிக்க போகிறாரோ என்னவோ? கூட்டத்தொடரில் கலந்துகொண்டால் மட்டும் என்ன லாபம்? ஒரு மண்ணும் புரியப்போவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X