சீர்காழியில் கடல் சீற்றம்: விசைப்படகு சேதம்

Added : டிச 03, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சொந்தமான விசை படகில் பாஸ்கர்,இளையராஜா, பிரபு,மாணிக்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று(டிச.,03) அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது
சீர்காழி, கடல் சீற்றம், விசைப்படகு,  சேதம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சொந்தமான விசை படகில் பாஸ்கர்,இளையராஜா, பிரபு,மாணிக்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று(டிச.,03) அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்தளித்து. இதனால் நிலை தடுமாறிய விசை படகு கடலில் மூழ்கியது. இதனையடுத்து படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர்.


இதனை கண்ட சக மீனவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக கரை சேர்த்தனர். மீனவர்கள் கொடுத்த தகவலின் பெரில் வானகிரி மீனவர்கள் மாற்று படகுகள் மூலம் சென்று கடலில் மூழ்கிய 20 லட்சம் மதிப்பிலான விசை படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X