கவர்னர் நியமனத்தில் விதிமுறை வகுக்க வேண்டும்: உத்தவ்

Updated : டிச 03, 2022 | Added : டிச 03, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மும்பை: கவர்னர்கள் நியமனத்தில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது: கவர்னர் என்பவர் ஜனாதிபதியின் பிரதிநிதி. கவர்னர் நியமனத்தில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டும். கர்நாடகாவில் பெல்காம் மாவட்டம் மஹாராஷ்டிரா மாநலத்திற்கு தான் சொந்தம்..
கவர்னர் நியமனம், விதிமுறை, உத்தவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: கவர்னர்கள் நியமனத்தில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது: கவர்னர் என்பவர் ஜனாதிபதியின் பிரதிநிதி. கவர்னர் நியமனத்தில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டும். கர்நாடகாவில் பெல்காம் மாவட்டம் மஹாராஷ்டிரா மாநலத்திற்கு தான் சொந்தம்.. அங்கு மராட்டிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.


latest tamil news

இதுபோல பல பகுதிகள் கர்நாடகாவில் உள்ளன. அவற்றையும் மஹாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும். சத்ரபதி சிவாஜி, ஜோதிபா பூலே ஆகியோரை அவமதிக்கும் வகையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியது சரியல்ல. இந்த விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே அமைதி காக்கிறார்" என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (3)

anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-202220:33:44 IST Report Abuse
anuthapi ஒரு நெட்வொர்க் வேலை செய்கிறது.மோடி சர்காருக்கு நீதிமன்ற வாயிலாக குடைச்சல் வருகிறது.
Rate this:
Cancel
ayen - ,
03-டிச-202219:41:33 IST Report Abuse
ayen கவர்னர் ஜனாதிபதியின் பிரதிநிதி.சட்டம் நன்கு தெரிந்த அல்லது சட்டம் படித்த ஒருவரை தான் நியமிக்க வேண்டும் என்று விதி முறை வகுக்க வேண்டும்.
Rate this:
03-டிச-202220:59:40 IST Report Abuse
ராஜாஅப்போ சுப்ரமண்ய சுவாமி ஓகே வா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X