ரத்தன் டாடா வாழ்க்கை சினிமாகுது?

Added : டிச 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை,: ரத்தன் டாடா வாழ்க்கையை படமாக்குவதாக வெளியான தகவலை, இயக்குனர் சுதா மறுத்துள்ளார்.ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி, 'சூரரைப்போற்று' படத்தை சுதா இயக்கினார். தற்போது, இப்படத்தை ஹிந்தியிலும் இயக்கி வருகிறார். தொழில் அதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை, சுதா படமாக இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.இதுகுறித்து, சுதா கூறுகையில், ''ரத்தன்
 ரத்தன் டாடா வாழ்க்கை சினிமாகுது?

சென்னை,: ரத்தன் டாடா வாழ்க்கையை படமாக்குவதாக வெளியான தகவலை, இயக்குனர் சுதா மறுத்துள்ளார்.


ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி, 'சூரரைப்போற்று' படத்தை சுதா இயக்கினார். தற்போது, இப்படத்தை ஹிந்தியிலும் இயக்கி வருகிறார். தொழில் அதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை, சுதா படமாக இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து, சுதா கூறுகையில், ''ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்கும் எண்ணம், இப்போதைக்கு இல்லை.
''என் அடுத்த படம் பற்றிய ஆர்வத்தைக் காட்டிய அனைவருக்கும் என் நன்றி. என் அடுத்த படத்தை பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்,'' என்றார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (2)

04-டிச-202207:13:11 IST Report Abuse
N SASIKUMAR YADHAV கருணாநிதி வரலாறு தக்காளி தொக்கா. திருக்குவளையிலிருந்து ஏழையாக சிங்கார சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி இரவும்பகலும் கண்விழித்து உழைத்து இப்போது ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசைக்கு வந்துள்ள கருணாநிதியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து அதை சிறார் பள்ளியில் படிக்கும் குழந்தை பருவத்திலிருந்தே காட்டவேண்டும். நடுநடுவே ஈரோடு ராமசாமியின் மரணசாசன 21ம்பக்க கருத்துக்களையும் பரப்புரை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
04-டிச-202206:03:08 IST Report Abuse
Neutral Umpire ரத்தன் டாட்டா சந்திரசேகரை டாட்டா குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தது தான் மாஸ்டர் ஸ்ட்ரோக் ..சந்தை மதிப்பு பல மடங்குகள் அதிகரிப்பு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X