ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கே.ஆர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்த வட்டார அளவிலான பயிற்றுநர்களுக்கு பயிற்சியைஅமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்து பேசினார்.
எம்.பி., வேலுச்சாமி,கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார், பழநி ஆர்.டி.ஓ., சிவக்குமார், தாசில்தார்கள் முத்துச்சாமி, சசி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்திய புவனா, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், சுப்பிரமணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர்.