வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத் மற்றும் ஹிம்மாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‛‛ மீண்டும் பாஜ., ஆட்சி'':

டில்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டில்லி மாநகராட்சி தேர்தல் மற்றும் குஜராத், ஹிம்மாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் ஆகிய 3 இடங்களிலும் பாஜ., வெற்றி பெறும். குஜராத் மற்றும் ஹிம்மாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். அதேபோல் டில்லி மாநகராட்சியையும் பா.ஜ., கைப்பற்றும் இவ்வாறு அவர் கூறினார்.