வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சார்பில் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டின் போது கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள், வாடிவாசல் வரைபடம் உள்ளிட்ட விவரம் குறித்து தமிழக அளித்து உள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுஉள்ளது.