'வேறுபாடுகளை கடந்து நாம் அனைவரும் ஒன்றே': நிர்மலா சீதாராமன்

Added : டிச 05, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
வாரணாசி: ''நமக்குள் கலாசார வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்கள் அனைவருமே ஒன்று தான்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நடந்து வரும், 'காசி தமிழ் சங்கமம்' விழாவின் ஒரு பகுதியாக, பனாரஸ் ஹிந்து பல்கலையில் நேற்று நடந்த கோவில் கட்டடக்கலை மற்றும் பிற பாரம்பரிய அறிவு வடிவங்கள் என்ற நிகழ்வில் பங்கேற்ற மத்திய நிதி
Nirmala,Nirmala Sitharaman,Kashi Tamil Sangamam, BJP,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாரணாசி: ''நமக்குள் கலாசார வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்கள் அனைவருமே ஒன்று தான்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நடந்து வரும், 'காசி தமிழ் சங்கமம்' விழாவின் ஒரு பகுதியாக, பனாரஸ் ஹிந்து பல்கலையில் நேற்று நடந்த கோவில் கட்டடக்கலை மற்றும் பிற பாரம்பரிய அறிவு வடிவங்கள் என்ற நிகழ்வில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:


latest tamil news


இந்திய மக்களாகிய நாம், நம் சொந்த மண்ணில் ஆளுக்கொரு மொழி பேசுகிறோம். நம் கலாசாரங்கள் வேறு வேறாக உள்ளன. ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று தான். காசியில் நடக்கும் அனைத்துமே காஞ்சிபுரத்திலும் நடக்கின்றன. இதன் வாயிலாக இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே பல நுாற்றாண்டுகளாக உள்ள தொடர்பு புலப்படுகிறது.

வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான உறவு, 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி வாயிலாக உணரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (9)

05-டிச-202221:00:54 IST Report Abuse
பாரதி தமிழ்ச் சிங்கம் வாழ்க...
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
05-டிச-202212:57:03 IST Report Abuse
Aarkay இந்த எண்ணம் நமக்கு மட்டும் வந்தால் போதாது. அந்நிய கைக்கூலிகளுக்கும், மதமாற்ற கும்பலுக்கும் வரவேண்டும்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
05-டிச-202212:31:46 IST Report Abuse
Svs Yaadum oore அமைச்சர் முன்பாக கால்மேல் கால்போட்டுக்கொண்டிருப்பது அவமரியாதை ...///....இந்த கூட்டம் நடந்தது தேனாம்பேட்டை அறிவாலயம் இல்லை ...உட்கார்ந்திருப்பது திராவிட கொத்தடிமைகள் இல்லை ....அமைச்சர் பேசியது காசி ஹிந்து பல்கலையில் ...முதல் வரிசையில் அமர்ந்திருப்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X