கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் பலி

Added : டிச 05, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூரை அடுத்த காங்கேயம், திட்டுபாறையில் இன்று(டிச.,05) காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காங்கேயத்தை சேர்ந்த விஸ்வநாதன், 35, மாமியார் மணி, 55, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரமணன்,37 ஆகிய மூவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரித்து
Tirupur, Car Accident, Lorry Accident, திருப்பூர், லாரி விபத்து, கார் விபத்து,  Truck Accident,

திருப்பூர் : திருப்பூரை அடுத்த காங்கேயம், திட்டுபாறையில் இன்று(டிச.,05) காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காங்கேயத்தை சேர்ந்த விஸ்வநாதன், 35, மாமியார் மணி, 55, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரமணன்,37 ஆகிய மூவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X