திருப்பூர் : திருப்பூரை அடுத்த காங்கேயம், திட்டுபாறையில் இன்று(டிச.,05) காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காங்கேயத்தை சேர்ந்த விஸ்வநாதன், 35, மாமியார் மணி, 55, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரமணன்,37 ஆகிய மூவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement