ஏழைகளுக்கான இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக திமுக சீராய்வு மனு

Added : டிச 05, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (டிச.,5) சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பால் 133 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாக
EWS Reservation, DMK, Supreme Court, EWS, SC, உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், ஏழைகளுக்கான இடஒதுக்கீடு, உயர் வகுப்பு, திமுக, சீராய்வு மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (டிச.,5) சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பால் 133 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாக திமுக.,வின் சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (15)

R. Vidya Sagar - Chennai,இந்தியா
05-டிச-202222:40:47 IST Report Abuse
R. Vidya Sagar இதே மாதிரி நீட் விஷயத்தில் கேஸ் போட ஏன் தயக்கம்?
Rate this:
Cancel
05-டிச-202220:57:14 IST Report Abuse
N SASIKUMAR YADHAV எப்போதுமே ஏழைகளுக்கு எதிரிதான் தீயமுக
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
05-டிச-202217:35:32 IST Report Abuse
amuthan வருடத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் வாங்கும் ஒரு பிரிவினர்கள் ஏழைகள். ஆனால் வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வாங்கும் மற்ற பிறிவினர்கள்பணக்காரர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X