சென்னை: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தி: தீப ஒளி நம் மக்களுக்கு நீங்கா மகிழ்ச்சியை வழங்கட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement