‛‛ஓடிப்போ ஒவைசி'' குஜராத்தில் முஸ்லீம்கள் கோஷம்: கருப்புக்கொடி காட்டி போராட்டம்

Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் தேர்தல் பிரசாரத்திற்த்திற்கு சென்ற ஐதராபாத் எம்.பி.,யும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான ஒவைசிக்கு, அப்பகுதியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியதுடன், ' கோ பேக் ஒவைசி' என கோஷம் எழுப்பினர்.குஜராத் சட்டசபை தேர்தல் டிச.,1 மற்றும் 5 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்கு கடைசி நாளான டிச.,3
Gujarat,  AIMIM , Owaisi, Asaduddin Owaisi, black flags, go back, slogans, குஜராத், ஒவைசி, அசாதுதீன் ஒவைசி, கருப்புக்கொடி, கோஷம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் தேர்தல் பிரசாரத்திற்த்திற்கு சென்ற ஐதராபாத் எம்.பி.,யும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான ஒவைசிக்கு, அப்பகுதியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியதுடன், ' கோ பேக் ஒவைசி' என கோஷம் எழுப்பினர்.


குஜராத் சட்டசபை தேர்தல் டிச.,1 மற்றும் 5 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்கு கடைசி நாளான டிச.,3 அன்று ஆமதாபாத்தில் உள்ள தரியாப்பூர் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார்.


latest tamil news

அப்போது, அப்பகுதியினர் ஒவைசிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினார். ' கோ பேக் ஒவைசி' என கோஷம் போட்டனர். பிரசாரம் முடியும் வரை, அப்பகுதியினர் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (16)

INDIAN Kumar - chennai,இந்தியா
07-டிச-202216:33:39 IST Report Abuse
INDIAN Kumar நல்லவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள் எண்ணிக்கை வேணா சற்று மாறுபடலாம்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-202208:24:37 IST Report Abuse
venugopal s வேலூர் இப்ராஹிம் போன்றவர்கள் குஜராத்திலும் இருக்கின்றனர்!
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). ஒ வை சி சற்று புத்திசாலி.2). காங்கிரஸ் மற்றும் அதன் தற்போதைய கூட்டணி முஸ்லீம் ஒட்டுகளை வாங்கி கொண்டு முஸ்லீம்களை எம் எல் ஏ, எம் பி ஆக்க அனுமதி இல்லை என்பதை நன்றாக உணர்ந்தவர்.3). இது முஸ்லீகளுக்கும் நன்கு தேரியும்‌.4). அதேசமயம் ஒ வை சி இந்தியா முழுவதும் போட்டியிட்டாலும் ஜெயிக்க போவது இல்லை என முஸ்லீம்களுக்கு நன்கு தெரியும்.5).அதேப்போல் தற்போதயை முஸ்லீம்களுக்கு தங்களது கொள்கைகளை ஆதரிக்கும் கட்சி பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு தேவை.6). அதற்கு அப்புறம்தான் ஒ வை சி போன்ற கட்சிகள் இந்தியா முழுவதும் முஸ்லீம் ஒட்டு களை தனியாக பெற்று வெற்றி பெறும் கட்சி தேவை.7).ஆனால் இதற்கு எல்லாம் ஒத்துழைக்காமல் முஸ்லீம் ஒட்டு களை ஒ வை சி பிரித்து விடுவார் என சில முஸ்லீம் நண்பர்களுக்கு நன்கு தெரியும்.8). இதனால்தான் இவரை தற்சமயம் வளர விட கூடாது என அந்த குறிப்பிட்ட நபர்கள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X