விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.
மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., அறிக்கை:
தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி தலைமையில் நாளை 7ம் தேதி காலை 11:00 மணியளவில், கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.
கூட்டத்தில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.