வடக்கு ஆப்கனில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

Added : டிச 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
காபுல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, அருகே சாலையோரம் ஒரு வாகனத்தில் வைக்கபட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், அரசு அதிகாரிகள் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர்
Taliban, Roadside, bomb kill, people, north Afghanistan

காபுல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, அருகே சாலையோரம் ஒரு வாகனத்தில் வைக்கபட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், அரசு அதிகாரிகள் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (1)

raja - Cotonou,பெனின்
06-டிச-202214:39:39 IST Report Abuse
raja ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X