கோவை மாவட்டம்: அன்னூரில் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜ., சார்பில் நாளை(டிச.,07) ஆர்ப்பாட்டம் நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க வைக்கப்பட்டு இருந்த பேனர் மற்றும் கட்சி கொடியை அகற்றுமாறு கூறியதால் போலீசாருடன் பாஜ., தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement