தேசியம் பேட்டி

Added : டிச 07, 2022 | |
Advertisement
100 இடங்களை பிடிப்போம்!கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கி, குஜராத்தில் 100 இடங்கள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும்; எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; நாளை வரை காத்திருங்கள்.அரவிந்த் கெஜ்ரிவால்புதுடில்லி முதல்வர், ஆம் ஆத்மிபா.ஜ.,வுக்கு அக்கறை இல்லை!காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரின் வலியையும், வேதனையையும், பா.ஜ., தலைவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்தி கொள்கின்றனர்.
 தேசியம் பேட்டி



100 இடங்களை பிடிப்போம்!

கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கி, குஜராத்தில் 100 இடங்கள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும்; எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; நாளை வரை காத்திருங்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி முதல்வர், ஆம் ஆத்மி

பா.ஜ.,வுக்கு அக்கறை இல்லை!

காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரின் வலியையும், வேதனையையும், பா.ஜ., தலைவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்தி கொள்கின்றனர். அவர்களை பற்றி பா.ஜ.,வுக்கு அக்கறை இல்லை.

மெஹபூபா முப்தி

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், மக்கள் ஜனநாயக கட்சி

சந்தேகம் உள்ளது!

விழிஞ்ஞம் துறைமுகம், கேரளாவின் வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத உள்கட்டமைப்பு திட்டமாக இருக்கும். எனவே, கட்டுமான பணிகளை நிறுத்த முடியாது. இதற்கான போராட்டத்தை வெளியில் இருந்து சில சக்திகள் கட்டுப்படுத்துகின்றனவா என்ற சந்தேகம் உள்ளது.

பினராயி விஜயன்

கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X