ஜன., 6ல் மஹா தீபம் மை பிரசாதம்
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில்நேற்று ஏற்றப்பட்ட மஹா தீப கொப்பரையிலிருந்துசேகரிக்கப்படும் தீப மை, கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, வரும் ஜன., 6ல் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் சிவகாமி சமேத நடராஜருக்கு சாத்தப்படும். பின், மஹா தீப நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாகவும், மற்ற பக்தர்களுக்கு ஒரு பாக்கெட் பிரசாதம், 10 ரூபாய்க்கும் வினியோகம் செய்யப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement