செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிராம் பகுதியில் டாடா வாகனம் மீது ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாயினர். படுகாயமடைந்த 4 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement