வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மலை மீது எரியும் தீபம்,மற்றும் கோவில் உள்ளிட்ட பகுதிகள் டுரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
![]()
|
திருவண்ணாமலையில் உள்ள மலை மீது நேற்று (6 ம் தேதி) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அன்றையதினம் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் மலை மீது
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந் நிலையில் மலை மீது எரியும் தீபம் மற்றும் கோவில் பகுதிகள் டுரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
![]()
|