தொடரை இழந்தது இந்திய அணி

Added : டிச 07, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 2:0 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணிஇந்திய கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு வருகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 2:0 என்ற தொடரை இழந்துள்ளது.இன்று(7 ம் தேதி) நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வங்க தேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 271 ரன்களை எடுத்து. பின்னர் விளையாடிய
 தொடரை இழந்தது இந்திய அணி

வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 2:0 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு வருகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 2:0 என்ற தொடரை இழந்துள்ளது.

இன்று(7 ம் தேதி) நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வங்க தேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 271 ரன்களை எடுத்து. பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 266 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது.

இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2:0 என்ற கணக்கில் வங்க தேச அணி வென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (6)

08-டிச-202210:19:03 IST Report Abuse
Ramamoorthy M Stop watching IPL, at least for this year. Youll see the better performance of our players in the upcoming series post IPL.Boycott IPL.
Rate this:
Cancel
beindian - doha,கத்தார்
08-டிச-202209:47:52 IST Report Abuse
beindian அதுதான் ஆமை (ஜெய்ஷா) புகுந்துவிட்டதே.
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
08-டிச-202209:43:48 IST Report Abuse
nizamudin கிரிக்கெட் ல் இந்திய அணியின் முன்னேற்றம் இனி கேள்விக்குறிதான்/எல்லோரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X