வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: 2022-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை 'டைம்' இதழ் தேர்வு செய்துள்ளது
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகை 'டைம்' ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச் சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுப்பது வழக்கம்.அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும்.
![]()
|
இதன்படி 2022ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில், உக்ரைன அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மிக அதிக ஓட்டுக்கள் பெற்று முதலிடத்தை பிடித்து 'டைம் இதழில் இடம் பெற்றுள்ளார்.