சக்தி வாய்ந்த பெண் நிர்மலா 'போர்ப்ஸ்' பட்டியல் வெளியீடு

Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
நியூயார்க் :'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட ஆறு இந்திய பெண்கள் இடம்பிடித்துஉள்ளனர்.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்டியல் சமீபத்தில்
சக்தி  , பெண் நிர்மலா போர்ப்ஸ்' பட்டியல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க் :'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட ஆறு இந்திய பெண்கள் இடம்பிடித்துஉள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.


latest tamil news


இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 36வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பட்டியலில் அவர் இடம் பெற்று வருகிறார்.இவரை தவிர, ஹெச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா, 'செபி' எனப்படும் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மாதாபி புரி பக், இந்திய ஸ்டீல் ஆணையம் தலைவர் சோமா மொண்டல், 'பயோகான்' நிறுவன செயல் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, 'நைகா' நிறுவனர் பல்குனி நய்யார் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (13)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-202213:30:44 IST Report Abuse
venugopal s இவர் சக்தி வாய்ந்த பெண்மணியாக இருந்து இந்திய மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை
Rate this:
Cancel
08-டிச-202212:38:16 IST Report Abuse
அப்புசாமி 2047 ல் இவிங்கதான் நம்பர் ஒன். இது எதிர்கால வரலாறு.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-டிச-202207:50:00 IST Report Abuse
Barakat Ali இந்தியா முன்னேறி வரும் பொருளாதாரத்தை உடையது... சுமார் நூற்று நாற்பது கோடி மக்களின் பொருளாதாரத் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் இருப்பவர்.. இவர் சக்திவாய்ந்த பெண்மணியாகச் சித்தரிக்கப்படுவதில் வியக்க என்னவிருக்கிறது ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X