வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:'தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க விடாமல், ஒரு அன்னிய சக்தி தடுத்து வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர், எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய்; டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைத்து, வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும்.
![]()
|
ஆனால், விலையை குறைக்கவிடாமல், தமிழகத்தில் ஒரு அன்னிய சக்தி தடுத்து வருகிறது.
இவ்வாறு, அண்ணாமலை கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement