குஜராத், ஹிமாச்சல் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(டிச.,08) நடைபெற்று வருகிறது.
ஓட்டு எண்ணிக்கை படி, தற்போது குஜராத் முதல்வர் பா.ஜ., பூபேந்திர படேல், ஹிம்மாசல் முதல்வர் ஜெய்ராம் தாகூர் செராஜ் முன்னிலையில் உள்ளனர். ரிபேவா ஜடேஜா முன்னிலை வகிக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement