லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பார்லி., இடை தேர்தல் மெயின்புரி தொகுதியில், முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் அபார வெற்றி பெற்றார்.
முலாயம் சிங் யாதவ் மறைவு காரணமாக இந்த தொகுதிக்கு நடந்த இந்த தேர்தலில், டிம்பிள் யாதவ் , பா.ஜ., வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யாவை 2.8 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.