வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று(டிச.,08) மதியம் முதல் நாளை(டிச.,09) வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாண்டஸ் புயலின் காரணமாகவும், அதிகமான மழை இருக்கும் காரணத்தால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement