உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம்: ரஷ்ய அதிபர் புடின்

Updated : டிச 08, 2022 | Added : டிச 08, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மாஸ்கோ: உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம் என ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.உக்ரைன் உடனான போர் தாக்குதல் துவங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாஸ்கோ: உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம் என ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.




latest tamil news


உக்ரைன் உடனான போர் தாக்குதல் துவங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.


இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் பேசியபோது, அணு ஆயுத பயன்பாடுகள் குறித்து கேள்வி கேட்டபோது, அணு ஆயுதங்கள் என்றால் என்ன என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம் என அவர் கூறினார்.



latest tamil news


தொடர்ந்து ரஷ்ய அதிபர் பேசுகையில், அணு ஆயுதங்களை பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம். உக்ரைன் உடனான போர் நீண்ட காலம் நீடிக்கலாம். ஆயுதங்கள் ஒரு தடுப்பு, மோதலை அதிகரிக்க தூண்டும் காரணி அல்ல. ஒருவேளை அமைதி வழிமுறைகள் தோற்றால், ரஷ்யா தனது நலன்களை பாதுகாக்க "எங்கள் வசம் உள்ள அனைத்து வழிகளையும்" பயன்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (5)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-டிச-202220:42:19 IST Report Abuse
Barakat Ali தெரியாத்தனமா கையை உட்டுட்டாரு ....
Rate this:
Cancel
08-டிச-202218:46:17 IST Report Abuse
அப்புசாமி இன்னும் நூறு வருஷத்துக்கு போர் நடந்தா நல்லது. நமக்கு குறைந்த விலைக்கு ஆயில் கிடைக்கும். அதுதானே நமது வெளியுறவு கொள்கை.
Rate this:
Cancel
08-டிச-202218:44:35 IST Report Abuse
அப்புசாமி இவருக்கு இன்வாலண்ட்டரி பேதியா இல்லே பீதியால் வந்த பேதியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X