கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முகமது தவுபீக், உமர் பாரூக், பெரோஸ் கான் ஆகியோர் என்.ஐ.ஏ., தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் இப்போது கைது செய்யப்பட்டுள்ள மூவருடன் சேர்த்து மொத்தம் கைதானவர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.