எப்போது உள்ளே நுழையலாம் என, ஆவலாய் படையோடு காத்திருக்கும் கொசுக்களால், கதவு, ஜன்னல் கூட திறக்காமல், இறுக்கமான மனநிலையோடு, இனி இருக்க வேண்டாம் என்கிறது, குட் லுக் மார்க்கெட்டிங். காந்திபுரம், டாடாபாத்தில் 20 ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனத்தில், கதவு, ஜன்னல்களுக்கு, நான்கு விதமான மாடல்களில், கொசு வலை விற்பனைக்கு உள்ளது.
ஒட்டுதல், மேக்னெட் முறையிலான இவ்வலையை, வாடகை வீட்டில் இருப்போரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள முடியும். யு.பி.வி.சி., விண்டோக்களும், இரு மாடல்களில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யலாம். கோவை மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் முன்பதிவு செய்யலாம்.
- குட் லுக் மார்க்கெட்டிங், டாடாபாத், காந்திபுரம்.
- 94434 09613.