வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக, 35.7 லட்சம் ரூபாய் இருந்தது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், பொது உண்டியலில், 35 லட்சத்து 77 ஆயிரத்து 327 ரூபாய் இருந்தது. அதோடு, 73 கிராம் தங்கமும், 878 கிராம் வெள்ளியும், 2,900 கிராம் பித்தளையும் இருந்தது. பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement