சென்னை:ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி: ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் நம்பிக்கையூட்டும் வெற்றிக்காக, காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். ஹிமாச்சலப் பிரதேச மக்களின் நல் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற விழைகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement