முதல்வரை பாராட்டாத தமிழக நிதியமைச்சர்: டவுட் தனபாலு

Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்: தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, சில ஆண்டுகளாக அதிகமாக இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், வருவாய் பற்றாக்குறை, 16 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த, 15 மாதங்களில், 82 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.டவுட் தனபாலு: இதெல்லாம் தங்களது சாதனையாக எடுத்து கொள்ளலாமா... ஏன் இந்த,
tamil nadu, finance minister, cm, தமிழகம், நிதியமைச்சர், முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்: தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, சில ஆண்டுகளாக அதிகமாக இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், வருவாய் பற்றாக்குறை, 16 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த, 15 மாதங்களில், 82 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


டவுட் தனபாலு: இதெல்லாம் தங்களது சாதனையாக எடுத்து கொள்ளலாமா... ஏன் இந்த, 'டவுட்' எழுகிறது என்றால், மற்ற அமைச்சர்கள் எல்லாம், 'முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால், இந்த வளர்ச்சி கிடைச்சது'ன்னு பெருமையா சொல்றாங்க... நீங்க மறந்தும் கூட, முதல்வரை பாராட்ட மாட்டேங்கிறீங்களே... அதான் கேட்கிறோம்!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (48)

RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
09-டிச-202218:07:43 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN விஷயம் கைமீறிப்போகிறது ...... கனிமொழி தலைமையில் ஒரு திமுக அணி தனித்து செயல்பட வாய்ப்பு .....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202216:43:46 IST Report Abuse
J.V. Iyer என்ன சொல்லி பாராட்டுவார்? என்ன இருக்கிறது பாராட்ட? பாவம் நிதி அமைச்சர்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-டிச-202215:59:54 IST Report Abuse
Sampath Kumar என்ன கூந்தலுக்கு இவர் முதல்வரை பாராட்டவேண்டும் முதல்வர்தான் இவரை பார்த்த வேண்டும் இருக்கும் மச்சராக்களில் இவர்தான் டாப் இப்படி ஒரு நிதி அமைச்சரை பெற்றதுக்கு தமிழ் நாடு மக்கள் அவரை பாராட்டுகிறார்கள் டி கடை பூட்டு அமைக்காஹா ஆனவன் எல்லாம் நிதி அமைச்சியாராகி என்ன தாய் கிழித்தார்கள் ? இன்னொரு கேஸ் நாட்டின் பிரதம மந்திரி அவரு சொல்லுறாரு மனமொன் ஸஃயி செயதத்தை இந்த டீ விற்றவன் செய்து விட்டான் என்று என்ன ஒரு இறுமாப்பு ?/ அப்படி என்னத்த புடிங்கிணறு என்றால் பதிலை காணூம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X