சென்னை: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இன்று நடக்க உள்ள தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள், வரும் 16ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement