சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. ராயப்பேட்டை, திருவெல்லிக்கேனி,, அண்ணாசாலை, தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement