திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) இன்று பகல் 3:30 மணியளவில் நடந்த ஏர் ப்ரீதிங் இன்ஜின் டெஸ்ட் தொடர்ந்து 11 வினாடிகள் இயங்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மகேந்திரகிரி மைய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பாராட்டு தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement