நெல்லையில் 4 வழிச்சாலையில் எரிந்த காரால் பரபரப்பு

Added : டிச 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி 4 வழிச்சாலையில் இருந்து தாழையூத்து அருகே குறிச்சிகுளம் செல்லும் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு
நெல்லையில் 4 வழிச்சாலையில் எரிந்த காரால் பரபரப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி 4 வழிச்சாலையில் இருந்து தாழையூத்து அருகே குறிச்சிகுளம் செல்லும் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (1)

activeindian - Chennai,இந்தியா
09-டிச-202213:00:48 IST Report Abuse
activeindian லூக் லைக் எ லோக்கல் ரோடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X