சென்னை: பூண்டி, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து தற்போது 2,386 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 140 கன அடி உள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தில் 2,521 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 595 கன அடி நீர் வரத்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலும் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement