சென்னை: நாளை (10 ம் தேதி) நடைபெற இருந்த வனத்தொழில் பழகுனர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாண்டஸ் புயல் நள்ளிரவு நேரத்தில் கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, அண்ணா,அண்ணாமலை, திருவள்ளூர், பாரதிதாசன்,பல்கலைகழங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் பாலிடெக்னிக்குகள் தங்களுடைய பருவ தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement