வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக இ.சி.ஆர் பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இ.சி.ஆர் சாலையில் பயணிக்கும் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈசிஆர் பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை தற்காலிகமாக மூட வேண்டும் என அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement