வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![]()
|
அவசர கால செயல்பாட்டு மையத்ததை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
![]()
|
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement