வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செங்கல்பட்டு: இரவு 10 மணிக்கு மேல் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படும் என செங்கல்பட்டு மாவட்டகலெக்டர் தெரிவித்து உள்ளார்.
![]()
|
மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனையடுத்து கிழக்குகடற்கரை சாலையில் உள்ள உணவகங்கள் மற்றும் போக்குவரத்துக்கு 10 மணி முதல் தற்காலிகமாக தடைவிதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
![]()
|
புயல் கரையை கடந்தை பின்னர் வழக்கமான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.