மாண்டஸ் புயல்: 27 விமான சேவைகள் ரத்து

Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | |
Advertisement
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக வெளி நாட்டுக்கான ஆறு விமான சேவைகள் உள்ளிட்ட 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாமல்லபுர கடற்கரை பகுதியில் மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளது.இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு புறப்பட இருந்த ஆறு விமானங்கள் மற்றும் உள்நாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக வெளி நாட்டுக்கான ஆறு விமான சேவைகள் உள்ளிட்ட 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



latest tamil news


தமிழகத்தில் மாமல்லபுர கடற்கரை பகுதியில் மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளது.இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு புறப்பட இருந்த ஆறு விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் என மொத்தம் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X