மாண்டஸ் புயல்: அவசர எண்கள் வெளியீடு

Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | |
Advertisement
சென்னை: புயல், மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார், உதவிக்கு உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்டி அவசர உதவிக்கு 1913 என்ற எண்ணிலும் 044- 25619206, 044-25619207, 044-25619208 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளது. 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மழை பாதிப்பு விவரங்களை தெரிவிக்கலாம் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் சென்னை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: புயல், மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார், உதவிக்கு உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன.


latest tamil news


இதன்டி அவசர உதவிக்கு 1913 என்ற எண்ணிலும்

044- 25619206, 044-25619207, 044-25619208 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளது. 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மழை பாதிப்பு விவரங்களை தெரிவிக்கலாம் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் சென்னை போக்குவரத்து துறை சார்பில் 90031 30103 என்ற அவசர எண் வெளியிடப்பட்டு உள்ளது.



latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X