உலக கோப்பை கால்பந்து: அரையிறுதியில் அர்ஜென்டினா

Added : டிச 10, 2022 | |
Advertisement
கத்தார்: உலக கோப்பை கால்பந்து போட்டியில், நெதர்லாந்துடன் நடந்த காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில், 4 - 3 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜென்டினா அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. டிச.,13ம் தேதி நடைபெறும் அரையிறுதியில், அர்ஜென்டினா - குரேஷியா அணிகள் மோதுகின்றன.முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் பிரேசில் அணி, குரேஷியாவுடன், பெனால்டி ஷூட் அவுட்டில், 2 - 4 என்ற கோல்
FIFA World Cup, Argentina, Messi, அர்ஜென்டினா, உலக கோப்பை கால்பந்து, குரேஷியா, football, Lionel Messi, FIFA World Cup 2022, World Cup, Netherlands vs Argentina,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கத்தார்: உலக கோப்பை கால்பந்து போட்டியில், நெதர்லாந்துடன் நடந்த காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில், 4 - 3 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜென்டினா அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. டிச.,13ம் தேதி நடைபெறும் அரையிறுதியில், அர்ஜென்டினா - குரேஷியா அணிகள் மோதுகின்றன.


முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் பிரேசில் அணி, குரேஷியாவுடன், பெனால்டி ஷூட் அவுட்டில், 2 - 4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X